hard skill
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hard skill, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நுட்பத்திறன்
விளக்கம்
தொகுகணினி நிரலாக்கம், தச்சுப் பணி போன்று கணக்கிட்டு அளந்தரியக் கூடிய தொழில்நுட்பத் திரன்.
ஒத்தச்சொல்
தொகுஎதிர்ச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hard skill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்