soft skill
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- soft skill, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகுஒரு நபரின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் குணாதிசயங்களான தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லினக்கம், பேச்சுத் திறன் போன்ற மனித வள திறன்களைக் குறிக்கிறது.
எதிர்ச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---soft skill--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்