மென்திறன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- மென்திறன், பெயர்ச்சொல்.
ஒரு நபரின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் குணாதிசயங்களான தலைமைப் பண்பு, பொறுப்பேற்கும் பண்பு, மொழி ஆளுமை, சமூக நல்லினக்கம், பேச்சுத் திறன் போன்ற மனித வள திறன்களைக் குறிக்கிறது.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்: soft skill
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +