ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) hardball
  2. (அடிப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும்) கெட்டிப்பந்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. () hardball
  2. கெட்டியான, வன்மையான, கடினமான, விடாப்பிடியான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நான் வேண்டாம் என்று வெளியே வரப் பார்த்தும் விடாப்பிடியான கார் விற்பனையாளர் எனக்கு ஒரு காரை விற்றுவிட பல விற்பனைத் தந்திரங்களைக் கையாண்டார் (even though I wanted to come out, the hardball car salesman tried several sales techniques to sell me a car)
"https://ta.wiktionary.org/w/index.php?title=hardball&oldid=1865382" இலிருந்து மீள்விக்கப்பட்டது