hatter
பொருள்
hatter(பெ)
- தொப்பி செய்து விற்பவன்; தொப்பிக்காரன்
- தனித்து வசிப்பதால் விசித்திர குணம் பெற்றவன்; தனிவாசி
- கால்நடை மேய்த்தல், கனிமம் தேடல் முதலியவற்றுக்காக காடு போன்ற இடங்களில் தனியே தங்கியிருப்பவன்
விளக்கம்
- ...
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hatter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #