hearsay rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hearsay rule, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு நபரின் வாக்குமூலத்தையும், அவரைக் குறிப்பிடும் ஆவணங்களையும், அந்த நபர் நீதிமன்றத்தில் வருகையளிக்காத நிலையில், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கிற சட்ட விதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hearsay rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்