heavenly
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- heavenly, உரிச்சொல்.
- வானுலகத்துக்குரிய
- வானவெளி சார்ந்த
- தெய்வத் தன்மையுடைய
- மனித எல்லை கடந்த மேம்பாடு உடைய
- அளப்பருஞ்சிறப்பு வாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heavenly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி