heavy-weight
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- heavy-weight, பெயர்ச்சொல்.
- மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள்
- மட்டளவு மீறிய கனமுடையவர்
- கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர்
- குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 175 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 178 கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heavy-weight--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி