Hebrew

(hebrew இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரியானா

Hebrew:
எபிரேய மூல மொழியில் அமைந்த விவிலியக் கையெழுத்துப் படி. 10ஆம் நூற்றாண்டு. லெனின்க்ரேடு, உருசியா

ஆங்கிலம் தொகு

பொருள்

Hebrew (பெ)

விளக்கம்

Hebrew ()

  • யூத மக்கள் சார்ந்த; யூத இனம் சார்ந்த
  • எபிரேய மொழி சார்ந்த
பயன்பாடு
  • பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, "பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான் (விடுதலைப் பயணம் 1:22)திருவிவிலியம்
  • பவுல், "நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இசுரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்" என்றார்(பிலிப்பியர் 3:5)திருவிவிலியம்
  • Hebrew is an official language in Israel - யூதமொழியான எபிரேயம் இஸ்ரேலின் ஒரு அதிகாரபூர்வ மொழியாகும்
  • Hebrew (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---Hebrew--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Hebrew&oldid=1905866" இலிருந்து மீள்விக்கப்பட்டது