(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

hegemony

பொருள்

தொகு
  1. மேலாதிக்கம்; வல்லாண்மை; தலைமை; முதன்மைச் செல்வாக்கு
  2. தலைமைப்பீடம்; கூட்டமைப்பில் ஒரு நாடு மற்ற நாடுகள் மீது செலுத்தும் தலைமை
விளக்கம்

(ஓர் அரசோ இனமோ மற்றொரு அரசின் மீதோ இனத்தின் மீதோ செலுத்தும்) முறையற்ற அதிகாரம்; கட்டுப்படுத்தி ஆளும் அதிகாரம்

பயன்பாடு

Many serving IAS officers see this move as threatening their hegemony

(இலக்கியப் பயன்பாடு)

  • hegemony (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hegemony--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hegemony&oldid=1898818" இலிருந்து மீள்விக்கப்பட்டது