hem and haw
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hem and haw, வினைச்சொல்.
முடிவெடுக்கும், அல்லது செயலைச் செய்யும் எண்ணமில்லாமல், பேசிப் பேசியே காலத்தை வீணடிப்பது.
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hem and haw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்