வீணடி
பொருள்
வீணடி வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- waste; fail to make use of; miss an opportunity
- squander
விளக்கம்
பயன்பாடு
- தொலைக்காட்சி பார்த்தும், அரட்டையடித்தும், வேலையைக் கவனிக்காமல் நாட்களை வீணடித்தார்.
- சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். (ஒருமரம்,மூன்று உயிர்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீணடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி