ஐம்பது
பொருள்
- ஐம்பது(பெ) = 50, 51, 52
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ஐம்பது (பெ) என்பது, நூறில் சரி பாதியாகும். ஐம்பதிரண்டு(உ) - 52
- (இலக்கணக் குறிப்பு) ஐம்பது என்பது, பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஐம்பது