பொருள்

வீணாக்கு வினைச்சொல்

  • பயன்படுத்தத் தவறு; பயனற்றதாக்கு; வாய்ப்பைத் தவறவிடு; வீணடி; வீண்செய்
மொழிபெயர்ப்புகள்
தொகு

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • தொலைக்காட்சி பார்த்தும், அரட்டையடித்தும், வேலையைக் கவனிக்காமல் நாட்களை வீணாக்கினார்.
  • நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
  • நேரத்தை வீணாக்காதே!

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---வீணாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


வீண் - வீணடி - செலவழி - நாசமாக்கு - தவறவிடு - வீணாகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீணாக்கு&oldid=1912723" இலிருந்து மீள்விக்கப்பட்டது