heraldry
பொருள்
- heraldry, பெயர்ச்சொல்.
- மரபுச் சின்னவியல்
- அரசர், குறுநில மன்னர்கள், பிரபுக்கள் ஆகியோரின் பதாகைகள், மரபுச் சின்னங்கள் ஆகியவற்றின் தோற்றம், வடிவமைப்பு, வரலாறு, காரணங்கள் போன்றவற்றை ஆராயும் துறை
- ஆடம்பரம் (பகட்டான பல சின்னங்களைக் கொண்ட என்ற பொருளில் வரும்)
விளக்கம்
- heraldry (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---heraldry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு