hermeneutics
- IPA :/ˌhɜrməˈnutɪks /
- ஒலிப்பு: / ஃகெர்.மெ.ன்யூ.டி5க்ச்7 /
ஒலி | |
(கோப்பு) |
பொருள்
hermeneutics (பெயர்ச்சொல்) (பன்மையில்லை)
- இறையியல் மூல இலக்கியங்களை முறைப்படி அலசி உரை வரைதல், அக்கலையின் அணுகுமுறை இயல்
- உரையியல், உரைக் கோட்பாடுகள்,
விளக்கம்
- இச்சொல் Hermes என்னும் வேரிலிருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. Hermes என்பவர் கிரேக்க கடவுளரின் தூதுவராக மனிதருக்குச் செய்திகொணர்பவராக உருவகிக்கப்பட்டார். செய்தியிலிருந்து, அதற்கான விளக்கம், உரை, விரித்துரை, ஆய்வு போன்ற பொருள்கள் பிறக்கின்றன.
பயன்பாடு
- -