hibernate
ஆங்கிலம்
தொகுhibernate
- கணினி. ஓய்வுறு
- உயிரியல். ஓய்வுறு (ஓய்வு + உறக்கம்)
பயன்பாடு
- Some bears dig a den in the ground to hibernate - சில கரடிகள் (பனிக்காலத்தில்) உறங்க நிலத்தில் குழி தோண்டுகின்றன. (Bilingual Reading Comprehension, Grade 2, School Specialty Publishing)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +