hieratic
ஃகையராட்டிக்
பொருள்
hieratic(வி)
- சமய குருமாருக்குரிய
- சமய குருவால் வழங்கப்பட்ட
- மத குருவுடைய
- பண்டைய எகிப்தில் ஹீரோக்லிஃபிக்ஸ் போன்ற, ஆனால் இன்னும் எளிமையான வடிவெழுத்து
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hieratic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்