hilum
ஆங்கிலம்
தொகுhilum
- கால்நடையியல். உறுப்பு நுழைவுப் பகுதி
- மருத்துவம். கண் (ஓட்டை, திறப்பு) அல்லது சிறு பள்ளம் அல்லது பிளவு (இதன் வழியாக குருதிக் குழாய்களோ, சுரப்பிநீர்மக் குழாய்களோ, நரம்பிழைகளோ ஓர் உறுப்புக்குள் நுழையவோ, வெளிச்செல்லவோ இருக்கும் கண் அல்லது சிறு திறப்பு, அல்லது பிளவு)
- விலங்கியல். ஹயிலம் (அ) பள்ளம்
- வேளாண்மை. விதைத்தழும்பு; வித்துத்தழும்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +