hobby loss
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hobby loss, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பொழுதுபோக்கிழப்பு
விளக்கம்
தொகுலாபத்திற்காக இல்லாமல், கேளிக்கைக்காக நடத்தப்படும் வர்த்தக நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை, வருமான வரிக் கணக்கிற்காக அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் கழித்துக் கொள்வது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hobby loss--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்