ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • holographic will, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): கையெழுத்து உயில்

விளக்கம்

தொகு

உயிலெழுதுபவர் தானே தன் கையெழுத்தில் எழுதி நேரத்தைக் குறிப்பிட்டு ஒப்பமிட்டிருக்கும் உயில் ஆனால், இந்த உயிலில் சாட்சிகளின் ஒப்பம் இருக்காது.


( மொழிகள் )

சான்றுகோள் ---holographic will--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=holographic_will&oldid=1848878" இலிருந்து மீள்விக்கப்பட்டது