honorary doctorate
பொருள்
honorary doctorate(பெ)
- மதிப்புறு முனைவர் பட்டம்; கௌரவ முனைவர் பட்டம்
விளக்கம்
பயன்பாடு
- திருநெல்வேலி:இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நெல்லை பல்கலை., சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் (மதிப்புறு முனைவர்) வழங்கப்படுகிறது (தினமலர், சனவரி 8, 2013)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---honorary doctorate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #