ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • horse-trading, பெயர்ச்சொல்.
  1. குதிரைப் பேரம், பேரம் பேசுதல்


விளக்கம்

சிக்கலான, புத்திசாலித்தனமான பேரத்தைக் குறிப்பது. தற்காலத்தில், அரசியல்வாதிகள், ஒரு கட்சியிலிருந்து மற்றொருக் கட்சிக்கு தாவ, அவர்களிடம் பேரம் பேசுவதைக் குறிக்கும் இழிச் சொல்லாக மாறியுள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---horse-trading--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=horse-trading&oldid=1698119" இலிருந்து மீள்விக்கப்பட்டது