hot-tempered
(கோப்பு) |
பொருள்
hot-tempered (உ)
- கோபப்படும், கோபப்படக்கூடிய
- சினப்படும். சினமுள்ள
விளக்கம்
பயன்பாடு
- hot-tempered man - கோபி, சினமுள்ளவன்
- hot-tempered (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hot-tempered--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:irritable - hot-headed - testy - belligerent - excitable