house counsel
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- house counsel, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):நிறுவன வழக்கறிஞர்
விளக்கம்
தொகுமுழுநேர ஊதியம் பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டும் பணி புரியும் தலைமை வழக்கறிஞர்
general counsel என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---house counsel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்