ஆங்கிலம்

தொகு
 
human flesh:
16-ம் நூற்றாண்டில் குவாடிமாலா நாட்டில் ஆக்கிரமிப்பாளர்களான இசுப்பானியர்கள் உள்ளூர் மக்களை நரமாமிசம் உண்ணக் கட்டாயப்படுத்தி நரமாமிசம் விற்கும் காட்சி
  1. human + flesh

பொருள்

தொகு
  • human flesh, பெயர்ச்சொல்.
  1. நரமாமிசம்
  2. மனிதவூன்
  3. இதையும் காண்க/SEE...நரமாமிசபட்சணி

விளக்கம்

தொகு
  1. மனிதயினத்தின் சரித்திரத்தில் பலவேறு காலகட்டங்களிலும், மற்றும் சில மனிதகுலங்களின் சமூக வழக்கமாகவும், ஏனைய குல/இன மனிதர்களின் இறைச்சியைப் புசிக்கும் நடைமுறை இருந்திருக்கிறது...இன்றும் இந்தியாவின் காசி நகரில் எரியும் மனிதப் பிணங்களின் உடற்பகுதிகளைப் பிடுங்கித் தின்னும் அகோரி என்னும் சமயப் பிரிவினர் உள்ளனர்...


( மொழிகள் )

சான்றுகோள் ---human flesh--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=human_flesh&oldid=1885816" இலிருந்து மீள்விக்கப்பட்டது