hydraulic machine vice
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hydraulic machine vice, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் நீரியல் எந்திரக் கதுவை என்று பெயர்.
விளக்கம்
தொகு- நீரியல் அழுத்த விசையினால் கதுவை யின் தாடைகள் இயங்குவதால் பணித்துண்டு (job) எந்தச் சூழ்நிலையிலும் விலகவே விலகாது.
பயன்பாடு
தொகு- நீரியல் எந்திரக் கதுவை சிற்றிழைப்புப் பொறி(shaper), செதுக்குப் பொறி(slotter), அகழ்வுப் பொறி (milling) போன்ற எந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இலக்கியமை
தொகு- “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி . 471)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hydraulic machine vice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html