கதுவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கதுவை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- vice = a tool used in wokshops to hold job pieces tightly.
விளக்கம்
தொகு- ...கதுவுதல் = கவ்விப் பிடித்தல். வைஸ் = மாழைத் துண்டுகளைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவி. “கதுவும்” கருவிக்குப் பெயர் “கதுவை”ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.
பயன்பாடு
தொகு- (இலக்கியப் பயன்பாடு)
- ... “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை” என்பது பெரும் பாணாற்றுப் படை (வரி.187)
- “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை” என்பதும் பெரும்பாணாற்றுப்படை (வரி.471)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html