எந்திரக் கதுவை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • எந்திரக் கதுவை, பெயர்ச்சொல்.
  1. எந்திரக் கதுவை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. machine vice

விளக்கம்

தொகு

பயன்பாடு

தொகு
  • சிற்றிழைப்பு (shaper), செதுக்கு (Slotter), அகழ்வு(milling) பொறிகளில் எந்திரக் கதுவை பொருத்திப் பயன்படுத்தப்படுகிறது.
  • எந்திர வேலைகளில் பணித்துண்டு(job) நகராமல் பிடித்துக்கொள்வதற்கு இது பயன்படுகிறது.

இலக்கியமை

தொகு
  • “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை. (வரி : 287).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=எந்திரக்_கதுவை&oldid=1927068" இலிருந்து மீள்விக்கப்பட்டது