புழல் கதுவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- புழல் கதுவை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கிலத்தில் pipe vice என்று பெயர்.
விளக்கம்
தொகு- நாகமுளி இரும்புக் குழாய் (G.I.pipe) போன்றவற்றில் மரை (Thread)போடுகையில் இந்தக் கதுவையில் (vice) குழாயை வைத்து இறுக்கிக் கொள்வர். (முளிதல் = பூசுதல்)
- புழல் = குழாய். புழல் கதுவை = pipe vice
பயன்பாடு
தொகு- நாகமுளி இரும்புக்குழாய் (G.I.Pipe) இரும்புக் குழாய் ((M.S.Pipe) பிற மாழைக் குழாய்(Non-Ferrous Pipes) போன்றவற்றில் வேலை செய்ய பணிமனைகளில் புழல் கதுவை தான் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287).(கதுவுதல் = கவ்விப் பிடித்தல்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html