pipe vice
ஆங்கிலம்
தொகு- pipe vice
pipe vice
- புழல் கதுவை
- பொறியியல். குழாய் குறடு
- மாழையியல். குழாயிடுக்கி
மொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் புழல் கதுவை ஏன்று பெயர்.
விளக்கம்
தொகு- நாகம் பூசிய இரும்புக் குழாய் (G.I.pipe) போன்றவற்றில் மரை(Thread)போடுகையில் இந்தக் கதுவையில் (Vice) குழாயை வைத்து இறுக்கிக் கொள்வர்.
- புழல் = குழாய். புழல் கதுவை என்பது ஆங்கிலத்தில் Pipe Vice
பயன்பாடு
தொகு- நாகமுளி இரும்புக்குழாய் (G.I.Pipe) இரும்புக் குழாய் ((M.S.Pipe) பிற மாழைக் குழாய்(Non-Ferrous Pipes) போன்றவற்றில் வேலை செய்ய பணிமனைகளில் புழல் கதுவை தான் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287).(கதுவுதல் = கவ்விப் பிடித்தல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html