விசிக் கதுவை


தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விசிக் கதுவை, பெயர்ச்சொல்.
  1. விசிக் கதுவை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. bench vice

விளக்கம்

தொகு
  • பணிமனைகளில் விசியில் (bench) பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் தாடைகளுக்கு (jaws) இடையே பணித் துண்டை job வைத்து திருகின் துணை கொண்டு இறுக்கிவிட்டால் பணித் துண்டு ஆடாது; அசையாது !
  • விசியில் பொருத்தப் பெற்ற கதுவை என்பதால் இதற்கு விசிக் கதுவை என்று பெயர்.

பயன்பாடு

தொகு
  • அனைத்துப் பணிமனைகளிலும் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
  • திருத்தம் செய்ய வேண்டிய பொருளை (work piece) இறுகப் பிடித்துக் கொள்ள இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இலக்கணமை

தொகு
“ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை  (வரி : 287). (கதுவிய = கவ்விய; கதுவும் கருவி என்பதால் இதன் பெயர் கதுவை. விசியில் பொருத்துவதால் விசிக் கதுவை.

பயன்பாடு

தொகு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
( மொழிகள் )

சான்றுகோள் ---விசிக் கதுவை--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

சொல்வளம்

தொகு
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசிக்_கதுவை&oldid=1926889" இலிருந்து மீள்விக்கப்பட்டது