ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசி, .

  1. கட்டு
  2. பறையிறுக்கும் வார் (யாழ். அக. )
  3. விசிப்பலகை (திவா.)
  4. கட்டில் (யாழ். அக. )
  5. தாமரைத் தண்டு (பிங். )
  6. அலை (யாழ். அக. )


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. fastening, tie
  2. leather strap for drums
  3. bench
  4. cot
  5. lotus stalk
  6. wave


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---விசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசி&oldid=1262475" இலிருந்து மீள்விக்கப்பட்டது