முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அலை
மொழி
கவனி
தொகு
(
எ.கா
)
right
ஒலியலைப் பாதைகள்
பொருள்
(பெ.)
கடற்கரையில் கடல்
அலை
கள் வந்து செல்கின்றன. அலை -
wave
.
பொருள்
(வி்.)
அலைதல்
விளக்கம்
வேலை தேடி நாயாய்
அலை
ந்தான். அலை -
roam
.
நீர்த்திரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
wave
,
roam
around.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
அலை
சொல்வளம்
தொகு
அலை
-
அலைச்சல்
-
அலைவு
அலைநீளம்
,
அலைவரிசை
அலைகடல்
,
அலையோசை
,
அலைச்சறுக்கு
கடலலை
,
பேரலை
நுண்ணலை
,
பண்பலை
அலை
-
அழை
-
மாறு
,
திரி