பண்பலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். அதிர்வெண் பண்பேற்றம் பெற்ற அலைகள் அல்லது அலைவரிசை; அதிர்வெண் மாற்றுகை ஏற்ற அலைகள். இப்படிப்பட்ட அலைகளில் அலைபரப்பப்படும் வானொலிச் சேவை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - Frequency Modulation, FM
பயன்பாடு
- பண்பாடற்ற காதலை வளர்க்கும் வானொலிகளுக்கு, பண்பலை என்று பொருத்தமில்லாத பெயர்!(தினமணி, 7 மே 2010)