பொருள்

(பெ) வானொலி = ரேடியோ.

  1. மின்காந்த அலைகள் கொண்டு ஒலி அலைகளை ஒலிபரப்ப பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் பயன்படும் கருவி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- radio
பயன்பாடு

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வானொலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானொலி&oldid=1986843" இலிருந்து மீள்விக்கப்பட்டது