ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

stalk

  1. தண்டு, காம்பு
  2. இரகசியமாய் ஒருவரைப் பின் தொடர்ந்து செல், வன்தொடர்தல்

வாக்கியப் பயன்பாடு

தொகு
  • வாழைத் தண்டு (the stalk of the plantain)
  • அவன் தினமும் தன்னை வன்தொடர்ந்து வருவது பயமளிக்கிறது என்று காவல் துறையிடம் புகார் செய்தாள் (She complained to police saying she is scared of his stalking)
"https://ta.wiktionary.org/w/index.php?title=stalk&oldid=1830915" இலிருந்து மீள்விக்கப்பட்டது