தாமரை(பெ)

  1. சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி
  2. இதன் இலைகள் மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளது.
  3. முளரிப்பூ என்றும் கூறுவர்
தாமரைக் கொடியும் பூவும்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lotus

இலக்கியப் பயன்பாடு

தொகு
  • முள் ளரை முளரி வெள்ளி முளை இற, முத்தும் பொன்னும் (கம்பராமாயணம்)
  • முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால் (கம்பராமாயணம்)

ஒரு மலர். தாவுகின்ற மான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமரை&oldid=1902713" இலிருந்து மீள்விக்கப்பட்டது