ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நளினம், பெயர்ச்சொல்.

  1. அழகு, மென்மை
  2. தாமரை
  3. தண்ணீர்
  4. பரிகாசம், கிண்டல்
  5. கவர்ச்சியான மனதைக் கவரும் பேச்சு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. elegance, grace
  2. lotus
  3. water
  4. jest, mockery
  5. pleasant speech
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நளினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நளினம்&oldid=1970053" இலிருந்து மீள்விக்கப்பட்டது