பொருள்

முளரி(பெ)

  1. தாமரை
  • முள் ளரை முளரி வெள்ளி முளை இற, முத்தும் பொன்னும் (கம்பராமாயணம்)
  • முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால் (கம்பராமாயணம்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lotus
"https://ta.wiktionary.org/w/index.php?title=முளரி&oldid=1035907" இலிருந்து மீள்விக்கப்பட்டது