பொருள்

அம்புயம்(பெ)

  1. தாமரை, அம்புஜம்
  2. பொதி
  3. அம்புப் புட்டில்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lotus, as water-born
  2. pack, bundle
  3. quiver
விளக்கம்
  • நீரில் பிறப்பது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அம்புயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கமலம், முகாம்புயம், அரவிந்தம், , புண்டரீகம், புயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்புயம்&oldid=1194151" இலிருந்து மீள்விக்கப்பட்டது