hyperborean
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hyperborean, பெயர்ச்சொல்.
- நிலவுலக வடகோடி வாழ்நர்
- கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர்
- hyperborean, உரிச்சொல்.
- நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற
- கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hyperborean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி