ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • hypothetic, உரிச்சொல்.
  1. புனைவுகோளியலான
  2. தெளிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட
  3. மெய்ம்மைக்கோளியலான
  4. முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட
  5. புனைவுகோள் சார்பான
  6. மெய்ம்மைக்கோளுக்குரிய
  7. புனைவுகோளை மிகவும் பயன்படுத்த


( மொழிகள் )

சான்றுகோள் ---hypothetic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypothetic&oldid=1571870" இலிருந்து மீள்விக்கப்பட்டது