illiberal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- illiberal, உரிச்சொல்.
- குறுகிய நோக்குடைய
- கையிறுக்கமான
- கஞ்சத்தனமான
- நாகரிகமில்லாத
- இழிந்த
- மோசமான
- மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத
- உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---illiberal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி