ஆங்கிலம்தொகு

 
நீர்நிலையில் பறவையின் நிழலும் அதன் பிரதிபிம்பமும்

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

image

  1. படிமம்
  2. அமைகை
  3. படம்
  4. உருவம்
  5. பிம்பம்
  6. வடிவம்

சொற்றொடர் எடுத்துக்காட்டுதொகு

  • திரையில் தோன்றிய பிம்பம் (The image that appeared on the screen)

ஒத்த கருத்துள்ள சொற்கள்தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=image&oldid=1572312" இருந்து மீள்விக்கப்பட்டது