immanence
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- immanence, பெயர்ச்சொல்.
- உள்ளுறைவியல்பு
- பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---immanence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி