immensely
ஒலிப்பு
- #
(கோப்பு)
immensely(உ)
பொருள்
- நிரம்ப (பேச்சு வழக்கு:ரொம்ப), நிரம்பமிகுந்து, மிகவும், மிகமிக
- அளவற்ற
- இயல்புக்கு மீறி
- பண்ணப்பணைத்த
விளக்கம்
பயன்பாடு
- I enjoyed the party immensely. (மிகமிக மகிழ்ந்திருந்தேன் இந்த கூட்டத்தில் நான் )
- This question is immensely difficult. (இக்கேள்வி மிகமிகக் கடினம்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---immensely--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு