ஆங்.| பெ.| n.

  1. இயற். மின்னெதிர்ப்பு. [1]
  2. பொறி. தடங்கல்; மறிப்பு; மாறுமின் மறுப்பு
  3. வேதி. மின் எதிர்ப்பு

விளக்கம்

தொகு
  1. ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது. ஓம்களில் அளக்கப்படுவது.

மேற்கோள்கள்

தொகு
    1. த.நா. பாடநூல் நிறுவனம்
    "https://ta.wiktionary.org/w/index.php?title=impedance&oldid=1997580" இலிருந்து மீள்விக்கப்பட்டது