imponderables
பொருள்
imponderables(பெ)
- கணிக்கமுடியாதவை
- கணக்குக் கடந்தவை
- கணிக்க முடியாக் கூறுகள்
- தெரியவராக் காரணநிலைக் கூறுகள்
- சிறு சில்லறைச் செய்திகள்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---imponderables--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #