inca
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- inca, பெயர்ச்சொல்.
- தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர்
- பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inca--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி